நடிகை ஷாலினியுடன் இருக்கும் 18 வயது புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை..!
பிரபல தனியார் ரிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை பிரவீனா. ஒரு அம்மாவாக இவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது. இதன் பின்னர், பிரியமானவன் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர். மேலும், இரண்டு முறை சிறந்த நடிகைக்கான கேரளா ஸ்டேட் அவார்டு மற்றும் இரண்டு … Continue reading நடிகை ஷாலினியுடன் இருக்கும் 18 வயது புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed